Select the correct answer:

1. 'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்' இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு

2. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க:

3. பொருந்தாத இணையினைக் காண்க

4. 'நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்'-இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

5. திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. திரு + குறள் = திருக்குறள்: மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின் 'திருக்குறள்' எனப் பெயர் பெற்றது.
II. நான்மறை. ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV. திருவள்ளுவரது காலம் கி.மு. 32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது

6. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்

7. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) கோக்கோதை நாடு 1. பறவை இனம்
(b) பார்ப்பு 2.சேற்று வயல்
(c) புள்ளினம் 3. சேர நாடு
(d) அள்ளற் பழனம் 4. குஞ்சு
(a) (b) (c) (d)

8. 'நாடக இயல்' எனும் நூலை இயற்றியவர் யார்?

9. 'ஏலாதி' பற்றிய கீழ்க்காணும்.கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், 'ஏலாதி'
II. 'ஏலாதி' நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன

10. பொருந்தா இணையைக் கண்டறிக:
வழிப்பாட்டுப் பாடல்கள் ஆசிரியர்

*Select all answers then only you can submit to see your Score